மெல்ல மீண்டெழுகிறேன். காலத்தின் பிடியிலிருந்து ...........

Thursday, 5 January 2017

உன்னால்முடிந்தால்?

படித்ததில் பிடித்தது...

அவள் முதலில் எனக்கு தந்தது 
ஒரு சவால்..! 
ஒருநாள் முழுவதும்அவளை பார்க்கவோ பேசாமல் இருக்கவேண்டும்.. என்று...!








அப்படி உன்னால்முடிந்தால்?
உன்னை காதலிக்கிறேன்
என்று கூறினாள்..!
அவள் ஒரு புற்று நோய்நோயாளி என்பது அவளுக்கு தெரியும்...
இந்த பூமியில் 24 மணிநேரம் மட்டும்அவளால் உயிர்வாழ முடியும்..!
ஒருநாள் முழுவதும் முடிந்தது !
அவன் அவளை பார்ப்பதற்காகசிவப்பு ரோஜாவை கையில்ஏந்தி கொண்டு ஓடி வந்தான்..!
ஆனால்..!
அவன் அங்கே கண்டது,
சுவாசம் இல்லாமல் மரண படுக்கையில் கிடந்த அவள் கையில்ஒரு கடிதமும்..!
கடிதத்தில் நீ ஜெயித்துவிட்டாய்...
ஒரு நாள் முழுவதும் உன்னால் என்னிடம்
பேசாமலும்,
பார்க்காமலும்
இருக்க உன்னால் முடியும் !
இனி வரும்காலங்களிலும் நீ இதே போல்வாழ்ந்து விடு..!!!
என்று...!
வாழ்கிறேன்...
இன்னும் அவளுக்காக.....

No comments:

Post a Comment